சூரியின் மாமன் பட இயக்குனரின் exclusive பேட்டி.
ஜீ.வி.பிரகாஷின் ப்ரூஸ் லீ படம் பிளாப் ஆன பிறகு அவரை பலரும் avoid செய்ததாக கூறி இருக்கிறார்.
ஹிட் ஆன விலங்கு வெப் சீரிஸ் இயக்கியது இவர் தான் என்பது குறிப்பிடத்தக்கது.
Source: https://cineulagam.com/article/maaman-director-exclusive-interview-1746830472

