முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

தயாரிப்பாளர் ஐசரி கே கணேஷ் மகள் திருமணத்தில் இத்தனை வகை உணவு விருந்தா?.. Menu பாருங்க

ஐசரி கே கணேஷ்

இன்று தமிழ் சினிமாவில் ஒரு பிரபல தயாரிப்பாளர் மகளின் திருமணம் கோலாகலமாக நடந்துள்ளது.

வேல்ஸ் குழுமத்தின் தலைவர் ஐசரி கே. கணேஷின் மகள் ப்ரீத்தா கணேஷுக்கும் லஷ்வின் குமார் என்பவருக்கும் இன்று திருமணம் நடைபெற்றுள்ளது.

தயாரிப்பாளர் ஐசரி கே கணேஷ் மகள் திருமணத்தில் இத்தனை வகை உணவு விருந்தா?.. Menu பாருங்க | Ishari K Ganesh Daughter Marriage Food Menu

இவர்களின் திருமண விழாவில் ரஜினி, கமல், கார்த்தி, சூர்யா, ரவி மோகன், அமலாபால், பிரபு, வெற்றிமாறன், ஜீவா உள்ளிட்ட பல திரைத்துறையினர் கலந்துகொண்டனர்.

சினிமா பிரபலங்களை தாண்டி துர்கா ஸ்டாலின், அமைச்சர் சேகர் பாபு, முன்னாள் அமைச்சர்கள் செங்கோட்டையன், எஸ்.பி.வேலுமணி, நாதக-வின் ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆகியோர் பங்கேற்றனர்.

தயாரிப்பாளர் ஐசரி கே கணேஷ் மகள் திருமணத்தில் இத்தனை வகை உணவு விருந்தா?.. Menu பாருங்க | Ishari K Ganesh Daughter Marriage Food Menu

திருமணத்தில் பங்கேற்றவர்களுக்கு தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, வட இந்தியா ஆகிய பகுதிகளின் முக்கியமான காலை உணவு வகைகள் தயாராகி இருக்கிறது.
அந்த மெனு லிஸ்ட் இதோ, 

தயாரிப்பாளர் ஐசரி கே கணேஷ் மகள் திருமணத்தில் இத்தனை வகை உணவு விருந்தா?.. Menu பாருங்க | Ishari K Ganesh Daughter Marriage Food Menu

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்