மாரீசன் படம்
மாமன்னன், தமிழ் சினிமாவில் மிகப்பெரிய வெற்றியை அடைந்த படம்.
இதில் நடித்த பகம் பாசில்-வடிவேலு கூட்டணி மீண்டும் வேறு படத்தில் அமைந்தால் நன்றாக இருக்கும் என எதிர்ப்பார்த்த ரசிகர்கள் பலர் உள்ளனர்.
அவர்களின் ஆசையை நிறைவேற்றும் வகையில் தற்போது பகத்-வடிவேலு இணைந்து மாரீசன் என்ற படத்தில் நடித்துள்ளனர். சுதீஷ் ஷங்கர் இயக்கத்தில் தயாராகியுள்ள இப்படம் ரிலீஸ் ஆகிவிட்டது, படத்திற்கும் நல்ல விமர்சனங்கள் வந்து கொண்டிருக்கிறது.


நீண்ட வருடங்கள் ஓடிய பாக்கியலட்சுமி சீரியல் கடைசிநாள் படப்பிடிப்பு போட்டோ… செம வைரல்
சாட்டிலைட்
வடிவேலு, அவர் தனது சொந்த ஊருக்கு பயணம் செய்ய வேண்டும். அவரை எதர்சையாக சந்திக்கும் பகத் பாசில் வடிவேலுவை பைக்கிலேயே அவர் செல்லும் இடத்திறகு அழைத்து செல்கிறார்.

வடிவேலு அவர் ஊருக்கு சென்றாரா, பகத் பாசில் ஏன் அறிமுகமே இல்லாதவரை அழைத்து செல்கிறார் என்பதெல்லாம் கதை.
ரசிகர்களின் பெரிய எதிர்ப்பார்ப்பில் இருக்கும் இப்படத்தின் சாட்டிலைட் உரிமையை விஜய் தொலைக்காட்சி வாங்கி இருப்பதாக தகவல் வந்துள்ளது.

