முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

இரண்டு நாட்களில் மார்கன் படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா

மார்கன்

தமிழ் சினிமாவில் தனக்கென்று தனி இடத்தை பிடித்துள்ள பிரபலங்களில் ஒருவர் விஜய் ஆண்டனி. இசையமைப்பாளராக களமிறங்கி ரசிகர்களின் மனதை கவர்ந்த இவர், பின் ஹீரோவாகவும் எண்ட்ரி கொடுத்தார்.

நான், சலீம், பிச்சைக்காரன் 1 மற்றும் 2 என பல ஹிட் திரைப்படங்களை கொடுத்துள்ளார். இதை தொடர்ந்து விஜய் ஆண்டனி நடிப்பில் வெளிவந்துள்ள திரைப்படம்தான் மார்கன்.

இரண்டு நாட்களில் மார்கன் படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா | Maargan Movie 2 Days Box Office

கண்ணப்பா 2 நாட்களில் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா

திரில்லர் கதைக்களத்தில் உருவான இப்படத்தை அறிமுக இயக்குநர் லியோ ஜான் பால் இயக்கியுள்ளார். விஜய் ஆண்டனியுடன் இணைந்து அஜய், சமுத்திரக்கனி, ப்ரகிடா, தீப்ஷிகா என பலரும் இப்படத்தில் நடித்துள்ளனர்.

வசூல்

ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ள இப்படம் இரண்டு நாட்களை பாக்ஸ் ஆபிஸில் கடந்துள்ள நிலையில், உலகளவில் இதுவரை செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, மார்கன் திரைப்படம் இரண்டு நாட்களில் உலகளவில் ரூ. 3 கோடி வசூல் செய்துள்ளது.

இரண்டு நாட்களில் மார்கன் படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா | Maargan Movie 2 Days Box Office

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்