முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

மதராஸி படத்தின் மாஸ் மேக்கிங் வீடியோ.. இதோ

மதராஸி

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் மதராஸி. இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ருக்மிணி வசந்த் நடித்துள்ளார்.

துப்பாக்கி படத்திற்கு பின் மீண்டும் முருகதாஸ் இயக்கத்தில் இப்படத்தில் வித்யுத் ஜாம்வல் வில்லனாக நடித்திருக்கிறார். மேலும் விக்ராந்த், பிஜு மேனன், ஷபீர் என பல நட்சத்திரங்கள் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள்.

அனிருத் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். கடந்த சில தினங்களுக்கு முன் இப்படத்திலிருந்து வெளிவந்த முதல் பாடல் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

மேக்கிங் வீடியோ

இந்நிலையில், மதராஸி திரைப்படம் வெளிவர இன்னும் 25 நாட்கள் இருக்கிறது என கூறி, மாஸ் மேக்கிங் வீடியோ ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளனர். இதோ அந்த வீடியோ..

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்