மதராஸி
ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் ஹீரோவாக நடித்து இன்று வெளிவந்துள்ள திரைப்படம் மதராஸி. இப்படத்தில் ருக்மிணி வசந்த் கதாநாயகியாக நடிக்க வித்யுத் ஜாம்வல் வில்லனாக நடித்துள்ளார்.

மேலும் விக்ராந்த், பிஜு மேனன், ஷபீர் என பலரும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். அனிருத் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

மதராஸி படத்தின் முன்பதிவு.. இதுவரை இவ்வளவு கோடி வசூல் வந்துள்ளதா
ரசிகர்களின் விமர்சனம்
பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு இன்று திரையரங்கில் மதராஸி திரைப்படம் பிரம்மாண்டமாக ரிலீஸ் ஆகியுள்ளது. இந்த நிலையில், மதராஸி படத்தின் சிறப்பு காட்சியை பார்த்த ரசிகர்கள் தங்களது விமர்சனங்களை எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளனர்.

அதன்படி, சிலர் இப்படத்திற்கு பாசிட்டிவான விமர்சனங்களை தெரிவித்துள்ளனர். அதே போல் சிலர் படத்தில் உள்ள குறைகளையும் சுட்டிக்காட்டி தங்களது விமர்சனங்களை தெரிவித்து இருக்கிறார்கள்.
இதோ ரசிகர்களின் விமர்சன பதிவு..
#Madharaasi 3.5/5🌟
A watchable commercial entertainer!
It has balanced Love ActionDrama.Villain💥@VidyutJammwal Shines. @rukminitweets 🥰. @Siva_Kartikeyan Dance & fight👌 @ARMurugadoss comeback. #MadharaasiReview pic.twitter.com/tSkoGqQzRP— Dr.Aazim Kassi〽️ (@AazimKassim) September 5, 2025
Very slow first half. Story hardly moved and too many songs. Only thing worked so far is interval block. Hopefully it continues! #Madharaasi
— Praveen (@nmPraveen) September 5, 2025
#Madharaasi REVIEW
FIRST HALF
Good👍#Sivakarthikeyan performs well👌
Rest of the cast like #VidyutJammwal are good too✌️#Anirudh’s BGMs🔥
Action Scenes👏
Decent Screenplay✌️
2nd half holds the key✌️#MadharaasiReview #RukminiVasanth #ARMurugadoss #MadharaasiFDFS pic.twitter.com/T8jBJRIANf
— Swayam Kumar Das (@KumarSwayam3) September 5, 2025
1st half: Hero characterisation bagundi.. But except few moments everything else feels clumsy and flat.. Especially first 40 mins.. 👎👎👎 Interval adiripoindi.. 💥💥👌But other than that 👎👎 @tollymasti #tollymasti#Madharaasi #Sivakarthikeyan #MadharaasiReview
— Tollymasti (@tollymasti) September 5, 2025

