தற்போது துபாயில் நடந்து முடிந்து இருக்கும் 24H ரேஸில் அஜித் குமார் ரேஸிங் அணி 922 போர்ஷே பிரிவில் 3ம் இடம் பிடித்து இருக்கிறது.
இந்த வெற்றியை அஜித் தேசிய கோடியை ஏந்தி கொண்டாடி இருக்கிறார்.
நேரில் வாழ்த்திய ஹீரோ
அஜித் வெற்றி பெற்ற நிலையில் அவருக்கு நடிகர் மாதவன் நேரில் சென்று வாழ்த்து தெரிவித்து இருக்கிறார்.
அவருடன் எடுத்துக்கொண்ட போட்டோவை வெளியிட்டு, அஜித்தை நினைத்து பெருமை கொள்வதாக மாதவன் குறிப்பிட்டு இருக்கிறார்.