முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

காவேரியின் கர்ப்பத்தை விஜய் அறியும் உணர்வு பூர்வமான தருணம்.. மகாநதி சீரியல் எமோஷ்னல் புரொமோ

மகாநதி சீரியல்

விஜய் தொலைக்காட்சியில் ரசிகர்களால் கொண்டாடப்படும் தொடர்களில் ஒன்றாக உள்ளது மகாநதி சீரியல்.

கடந்த 2023ம் ஆண்டு பிரவீன் பென்னட் இயக்கத்தில் ஒளிபரப்பாகி வந்த இந்த தொடரை குளோபல் வில்லேஜர்ஸ் தயாரித்து வருகிறார்கள்.

தற்போது கதையில் விஜய்-வெண்ணிலா விஷயத்தில் ஒரு தெளிவான முடிவு எடுக்க வேண்டும் என அவரைவிட்டு விலகி இருக்கிறார் காவேரி. இன்னொரு பக்கம் வெண்ணிலா, விஜய்யை விட்டு நான் போக மாட்டேன் என உறுதியாக உள்ளார்.

காவேரியின் கர்ப்பத்தை விஜய் அறியும் உணர்வு பூர்வமான தருணம்.. மகாநதி சீரியல் எமோஷ்னல் புரொமோ | Mahanadhi Serial 28Th April To 2Nd May 2025 Promo

துல்கர் சல்மான் நடிப்பில் தயாராகும் காந்தா படத்தில் சமுத்திரக்கனியின் ஃபஸ்ட் லுக்

புரொமோ

இன்று அடுத்த வாரத்திற்கான மகாநதி சீரியலின் புரொமோ வெளியாகியுள்ளது. அதில் காவேரி திடீரென மயக்கம் அடைய அவரை மருத்துவமனையில் சேர்க்கிறார் விஜய்.

அப்போது அவர் கர்ப்பமாக விஷயம் தெரிய வர சந்தோஷத்தின் உச்சத்தில் எமோஷ்னல் ஆகிறார் விஜய். இதோ அழகிய புரொமோ, 

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்