தமிழ் சின்னத்திரையில் ஒரு சின்ன விஷயம் குறித்து கேட்டாலும் சட்டென சொல்லும் அளவிற்கு மக்கள் அதிகம் கவனித்து வருகிறார்கள்.
வெள்ளித்திரை தான் ரசிகர்களின் பேராதரவை கொண்டதாக இருந்தது, ஆனால் இப்போது அப்படியே மாறி சின்னத்திரை பெரிய அளவில் வரவேற்பு பெறுகிறது.
எனவே புத்தம் புது தொடர்கள், இளைஞர்களை கவரும் கதைகள் என சன், விஜய், ஜீ தமிழ் என மாறி மாறி நிறைய தொடர்கள் ஒளிபரப்பாகி வருகிறது.
பிரவீன் பென்னட்
சின்னத்திரையில் நிறைய ஹிட்டான தொடர்களை இயக்கி பாப்புலர் இயக்குனராக வலம் வருபவர் பிரவீன் பென்னட்.
இவர் சரவணன் மீனாட்சி, ராஜா ராணி, நம்ம வீட்டு பொண்ணு, பாரதி கண்ணம்மா, பொம்முகுட்டி அம்மாவுக்கு இப்போது மகாநதி என ஹிட் தொடர்களாக கொடுத்து வருகிறார். தற்போது இவரின் புதிய தொடர் குறித்த தகவல் வந்துள்ளது.
Global Villagersவுடன் இணைந்து புதிய தொடர் ஒன்றை இயக்க உள்ளாராம், இந்த தொடருக்கான கதாபாத்திர தேர்வு நடந்து வருவதாக கூறப்படுகிறது.
View this post on Instagram