விஜய் சேதுபதியின் மகாராஜா படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை தமிழ்நாட்டில் பெற்றது.
இந்த படத்தை தற்போது சீனாவிலும் ரிலீஸ் செய்து இருக்கின்றனர். அங்கும் மக்களிடம் இதற்கு நல்ல வரவேற்பு கிடைத்து இருக்கிறது.
ஒரு டிக்கெட் 3000 ரூபாயா? புஷ்பா 2 டிக்கெட் விலை கேட்டு அதிர்ச்சியில் ரசிகர்கள்
3 நாள் வசூல்
சீன பாக்ஸ் ஆபிசில் மகாராஜா படம் மூன்று நாட்களில் $ 3.11M வசூலித்து இருக்கிறதாம்.
இந்திய ரூபாய் மதிப்பில் இது சுமார் 27 கோடி ரூபாய் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருவதால் வரும் நாட்களில் நல்ல வசூல் தொடர்ந்து வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.