முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

மகாராஜா படத்தின் வெற்றியை தொடர்ந்து இயக்குனருக்கு கிடைத்த காஸ்ட்லி பரிசு.. என்ன தெரியுமா

மகாராஜா

குரங்கு பொம்மை படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் நித்திலன் சாமிநாதன். அந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றதை தொடர்ந்து அடுத்து விஜய் சேதுபதியின் 50 – வது படமான ‘மகாராஜா’ என்ற படத்தை இயக்குனார்.

செளந்தர்யாவின் குரலை கிண்டல் செய்த சீரியல் நடிகை.. பிக் பாஸ் வீட்டுக்குள் நுழைந்தவுடன் ஏற்பட்ட பிரச்சனை

இந்த படம் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வெற்றி பெற்று உலகளவில் ரூ. 100 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனையும் படைத்தது.

மகாராஜா படத்தின் வெற்றியை தொடர்ந்து இயக்குனருக்கு கிடைத்த காஸ்ட்லி பரிசு.. என்ன தெரியுமா | Maharaja Movie Success Gift To Director

விஜய் சேதுபதியின் கெரியர் பெஸ்ட் படமாக மாறியுள்ள மகாராஜா படம் இந்தியில் ரீமேக் ஆகவுள்ளது.

அதுமட்டுமில்லாமல், மகாராஜா படத்தின் வெற்றியைத்தொடர்ந்து ஓ.டி.டி தளமான நெட்பிளிக்ஸ்சிலும் வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது.

காஸ்ட்லி பரிசு

ரசிகர்கள் மத்தியில் இந்த படத்திற்கு கிடைத்த நல்ல வரவேற்பை தொடர்ந்து இயக்குனர் நித்திலன் சாமிநாதனுக்கு சொகுசு கார் ஒன்றை படக்குழு பரிசளித்திருக்கிறது.

இது குறித்த புகைப்படத்தை நித்திலன் சாமிநாதன் அவரது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து நன்றி தெரிவித்துள்ளார்.     

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்