விஜய் சேதுபதி நடிப்பில் கடந்த வெள்ளிக்கிழமை ரிலீஸ் ஆன மகாராஜா படத்திற்கு விமர்சகர்கள் மற்றும் ரசிகர்கள் எல்லோரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். அதனால் இந்த படம் பார்க்க தியேட்டர்களுக்கு ரசிகர்கள் படையெடுத்து வருகின்றனர்.
மகாராஜா படத்தில் விஜய் சேதுபதி, நட்டி நட்ராஜ், அனுராக் கஷ்யப், மம்தா மோகன்தாஸ் உள்ளிட்ட பலர் நடித்து இருக்கின்றனர்.


விஜய் அழைத்தாலும் நான் வரமாட்டேனா.. பரவிய செய்திக்கு KPY பாலா கொடுத்த பதிலடி
இவ்வளவு பெரிய வெற்றியா..
மகாராஜா படம் முதல் மூன்று நாட்களில் பெற்ற வசூலை தயாரிப்பு நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்து இருக்கிறது.
3 நாளில் 32.6 கோடி ரூபாய் உலகம் முழுக்க இந்த படம் வசூலித்து இருக்கிறதாம். இதன் மூலம் மகாராஜா blockbuster என தயாரிப்பு நிறுவனம் அறிவித்து இருக்கிறது.
View this post on Instagram

