முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

ஆடி சிவராத்திரியால் அதிஷ்டம் காணும் 3 ராசிகள்: உங்கள் ராசி இதுவா !

ஆடி மாதத்தில் சிவராத்திரி வரும் ஜூலை 23 திகதி வருகிறது.

இந்நாளில் மிகவும் சக்தி வாய்ந்த கஜகேசரி ராஜயோகம் உருவாகவுள்ள நிலையில் இந்த ராஜயோகமானது சுமார் 100 ஆண்டுகளுக்கு பின் ஆடி சிவராத்திரி நாளில் உருவாகின்றது.

இந்தநிலையில், இந்த யோகத்தின் தாக்கம் குறிப்பிட்ட மூன்று ராசிகளுக்கு அதிர்ஷ்டத்தை தரப்போகின்ற நிலை அவை என்ன என்பது தொடர்பில் இப்பதிவில் காணலாம்.

🛑 ரிஷபம்

  1. தன்னம்பிக்கை அதிகரிக்கும்.
  2. பணியிடத்தில் செயல்திறன் உயர் அதிகாரிகளால் ஈர்க்கப்படும்.
  3. பதவி உயர்வு கிடைக்கும்.
    தொண்டுகளில் ஆர்வம் அதிகரிக்கும்.
  4. நிதி ரீதியாக சாதகமாக இருக்கும்.
    சிக்கிய பணம் கைக்கு வந்து சேரும்.
  5. நிதி நிலையில் நல்ல உயர்வு ஏற்படும்.
  6. பேச்சில் செல்வாக்கு அதிகரிக்கும்.
  7. பேச்சால் பல வேலைகளை வெற்றிகரமாக முடிப்பீர்கள்.
  8. வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும்.
  9. மார்கெட்டிங், வங்கி, ஊடகம் போன்ற துறையில் இருப்பவர்கள் சிறப்பான பலன்கள் கிடைக்கும்.

ஆடி சிவராத்திரியால் அதிஷ்டம் காணும் 3 ராசிகள்: உங்கள் ராசி இதுவா ! | Mahashivratri Zodiac Signs Blessed By Mahadev

🛑 சிம்மம்

  1. மங்களகரமானதாக இருக்கும்.
  2. குறிப்பாக வருமானத்தில் உயர்வு ஏற்படும்.
  3. புதிய வருமான ஆதாரங்களைப் பெறக்கூடும்.
  4. சொத்து தொடர்பான பிரச்சனைகள் தீர்க்கப்படும்.
  5. ஏற்கனவே செய்த முதலீடுகளில் இருந்து நல்ல லாபம் கிடைக்கும்.
  6. சிக்கிய பணம் கைக்கு வந்து சேரும்.
  7. நிதி நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.

ஆடி சிவராத்திரியால் அதிஷ்டம் காணும் 3 ராசிகள்: உங்கள் ராசி இதுவா ! | Mahashivratri Zodiac Signs Blessed By Mahadev

🛑 துலாம்

  1. அதிர்ஷ்ட கதவுகள் திறக்கும்.
  2. வாழ்க்கையில் நேர்மறையான மாற்றங்கள் வரும்.
  3. தடைபட்ட வேலைகள் வெற்றிகரமாக முடியும்.
  4. தொழிலதிபர்கள் வணிகத்தை விரிவாக்கம் செய்ய புதிய வாய்ப்புகள் கிடைக்கும்.
  5. பணிபுரிபவர்களுக்கு முன்னேற்றத்திற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும்.
  6. பேச்சால் பல வேலைகளை வெற்றிகரமாக முடிப்பீர்கள்.
  7. ஆளுமை மேம்படும்.
  8. ஆன்மீகத்தில் ஆர்வம் அதிகரிக்கும்.
  9. மாணவர்கள் படிப்பில் சிறந்து விளங்குவார்கள்.  

ஆடி சிவராத்திரியால் அதிஷ்டம் காணும் 3 ராசிகள்: உங்கள் ராசி இதுவா ! | Mahashivratri Zodiac Signs Blessed By Mahadev

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்