முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

வசூலில் மாபெரும் சாதனை படைத்துள்ள மஹா அவதார் நரசிம்மா.. பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட்

மஹா அவதார் நரசிம்மா

விஷ்ணுவின் அவதாரங்களில் ஒன்றான நரசிம்ம அவதாரத்தை மையமாக வைத்து உருவாகி வெளிவந்த திரைப்படம் மஹா அவதார் நரசிம்மா. இயக்குநர் அஸ்வின் குமார் இப்படத்தை இயக்கியிருந்தார்.

பிரமாண்டமான அனிமேஷன் திரைப்படமாக உருவான இப்படம் கடந்த மாதம் வெளிவந்தது. இப்படத்தை hombale films தயாரித்திருந்தனர்.

வசூலில் மாபெரும் சாதனை படைத்துள்ள மஹா அவதார் நரசிம்மா.. பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட் | Mahavatar Narsimha 100 Crore Box Office Record

மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்ற மஹா அவதார் நரசிம்மா திரைப்படம் நாளுக்கு நாள் வசூலில் பட்டைய கிளப்பி வருகிறது.

32 வயதாகும் நடிகை மாளவிகா மோகனனின் சொத்து மதிப்பு.. எவ்வளவு தெரியுமா

வசூல் 

இந்த நிலையில், இப்படம் இதுவரை ரூ. 100 கோடிக்கும் மேல் வசூல் செய்து மாபெரும் சாதனையை பாக்ஸ் ஆபிசில் படைத்துள்ளது.

வசூலில் மாபெரும் சாதனை படைத்துள்ள மஹா அவதார் நரசிம்மா.. பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட் | Mahavatar Narsimha 100 Crore Box Office Record

இந்திய சினிமாவில் முதன் முதலில் ரூ. 100 கோடிக்கும் மேல் வசூல் செய்த முதல் அனிமேஷன் திரைப்படம் இதுவே ஆகும். இந்த வசூல் விவரத்தை தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்