முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

மகேஷ் பாபு-எஸ்.எஸ்.ராஜமௌலி இணையும் படத்தின் கதைக்களம் இதுதானா?… இத்தனை கோடி பட்ஜெட்டா?

எஸ்.எஸ்.ராஜமௌலி

தமிழ் சினிமா ரசிகர்கள் ஷங்கரை எப்படி பிரம்மாண்ட இயக்குனர் என கொண்டாடுகிறார்களோ அதேபோல் தெலுங்கு சினிமா ரசிகர்கள் கொண்டாடுவது எஸ்.எஸ்.ராஜமௌலியை தான்.

ஸ்டூடண்ட் நம்பர் 1, விக்ரமார்க்டு, எமதொங்கா, மகதீரா, மரியாதை ராமண்ணா, ஈகா, சத்ரபதி, பாகுபலி, பாகுபலி 2, ஆர்ஆர்ஆர் ஆகிய படங்களை இவர் இயக்கியுள்ளார்.

இவர் இயக்கத்தில் வெளியான 12 படங்களும் ஹிட் வரிசையில் உள்ளது.

மகேஷ் பாபு-எஸ்.எஸ்.ராஜமௌலி இணையும் படத்தின் கதைக்களம் இதுதானா?... இத்தனை கோடி பட்ஜெட்டா? | Mahesh Babu Ss Rajamouli Movie Storyline

புதிய படம்

தற்போது இவர் மகேஷ் பாபுவை வைத்து புதிய படம் இயக்கி வருகிறார், இதில் நாயகியாக நடிகை பிரியங்கா சோப்ரா நடித்து வருகிறார். அண்மையில் படப்பிடிப்பு ஒடிசாவில் தொடங்கியுள்ளது.

ராமாயணம் கதையில் ராம் மற்றும் லக்ஷமனை காப்பாற்ற ஹனுமான் சஞ்சீவி மலையை தூக்கி வந்த கதையை மையப்படுத்தியவாரு கதைக்களம் நகர உள்ளதாம். இது ரூ. 1000 கோடி பட்ஜெட் படம் என கூறப்படுகிறது.

மகேஷ் பாபு-எஸ்.எஸ்.ராஜமௌலி இணையும் படத்தின் கதைக்களம் இதுதானா?... இத்தனை கோடி பட்ஜெட்டா? | Mahesh Babu Ss Rajamouli Movie Storyline

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்