முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.
திடீர் உடல்நலக்குறைவு
அவர், திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட்டதை தொடர்ந்து கொழும்பில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அவரது உடல்நிலை தற்போது சீராகவும், முன்னேற்றமாகவும் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

