முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

மகிந்த ராஜபக்ச ஒருபோதும் வீழ மாட்டார்..! மகிந்த தரப்பு பெருமிதம்

விடுதலைப்புலிகளுக்கு முடிவு கட்டிய மகிந்த ராஜபக்ச (Mahinda Rajapaksa) ஒருபோதும்
திணறமாட்டார் என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் ஊடகப் பேச்சாளர் மனோஜ் கமகே
தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று (20) நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர்
மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

மகிந்தவை பாதுகாக்க..

அத்துடன், முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தொடர்பில் ஜனாதிபதி அநுரகுமார
திஸாநாயக்கவும், ஆளும் தரப்பினரும் வெளியிட்ட கருத்துக்கள் தொடர்பிலும் அவர்
கடும் எதிர்ப்பு வெளியிட்டுள்ளார்.

மகிந்த ராஜபக்ச ஒருபோதும் வீழ மாட்டார்..! மகிந்த தரப்பு பெருமிதம் | Mahinda Ended The War Will Never Be Deterred

மேலும், போரை முடிவுக்குக் கொண்டு வந்த மகிந்தவைப் பாதுகாப்பதற்கு அனைவரும்
அணிதிரள வேண்டும் என்றும் அவர் அழைப்பு விடுத்துள்ளார்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்