முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

மகிந்தவின் முன்னாள் தலைமை பாதுகாப்பு அதிகாரி மீண்டும் விளக்கமறியலில்

சட்டவிரோத சொத்துக்களை குவித்த வழக்கில் கைது செய்யப்பட்ட முன்னாள் ஜனாதிபதி
மகிந்த ராஜபக்சவின் தலைமை பாதுகாப்பு அதிகாரி நெவில் வன்னியாராச்சி மீண்டும்
விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

நெவில் வன்னியாராச்சியின் பிணை மனுவை இன்று(17) கொழும்பு தலைமை நீதவான் நீதிமன்றம்
நிராகரித்து, 2025 ஒக்டோபர் 31 வரை அவரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டது.

 மீண்டும் விளக்கமறியலில்

28 மில்லியன் ருபாய் மதிப்புள்ள சட்டவிரோத சொத்துக்களை குவித்ததாகக்
கூறப்படும் விசாரணைகள் தொடர்பாக, லஞ்ச ஒழிப்பு ஆணையத்தால் நெவில்
வன்னியாராச்சி ஒக்டோபர் 02 ஆம் திகதி கைது செய்யப்பட்டார்.

மகிந்தவின் முன்னாள் தலைமை பாதுகாப்பு அதிகாரி மீண்டும் விளக்கமறியலில் | Mahinda Former Chief Security Officer Remanded

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்