2021 மற்றும் 2022 காலப்பகுதிகளில் இலங்கை மக்கள் பாரிய நெருக்கடிகளுக்கு உள்ளானார்கள்.
ஆனால் இந்த காலப்பகுதிகளில் மக்களுக்கான பணம் முன்னாள் ஜனாதிபதிகளுக்கு கோடிகளில் செலவழிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச உட்பட பல முன்னாள் ஜனாதிபதிகளுக்கு, சிறப்புரிமைகளின் அடிப்படையில் பணம் வழங்கப்பட்டுள்ளது.
இந்த விடயங்கள் தொடர்பான முழுமையான தகவல்கள் லங்காசிறியின் Top stories நிகழ்ச்சியில்..

