முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

சரிந்த கட்சியை கட்டியெழுப்ப மகிந்த புது வியூகம்

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் தலைமையில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை(SLPP) பிரதிநிதித்துவப்படுத்தி பின்னர் பிரிந்து சென்ற பிரிவினரை மீண்டும் ஒன்றிணைப்பதற்கான கலந்துரையாடல்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அரசியல் வட்டாரங்களில் தெரிவிக்கப்படுகிறது.

கடந்த தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தி முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவளித்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களை மீண்டும் இணைத்துக்கொள்வதே இதன் நோக்கம் என கூறப்படுகிறது.

இதன் மூலுமு் சரிந்த கட்சியை மீண்டும் கட்டியெழுப்ப மகிந்த ராஜபக்ச செயற்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

ஸ்ரீலங்கா பொதுஜன

இதன்படி, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் இருந்து தற்போது நாடாளுமன்றத்திற்கு மூன்று உறுப்பினர்கள் தெரிவாகியுள்ளனர்.

சரிந்த கட்சியை கட்டியெழுப்ப மகிந்த புது வியூகம் | Mahinda S Plan To Rebuild A Collapsed Party

இந்நிலையில், கட்சியில் இருந்து விலகி ஏனைய கட்சிகளில் இருந்து நாடாளுமன்றத்திற்கு தெரிவான பல
உறுப்பினர்களும் தற்போது நாடாளுமன்றை பிரதிநிதித்துவப்படுத்தும் உறுப்பினர்களும் ஒரே குழுவாக செயற்படுவது தொடர்பில் கலந்துரையாடியுள்ளதாக கூறப்படுகிறது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்