முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

மைத்திரி எடுத்துள்ள முடிவு : சந்திரிக்காவிற்கு செல்லவுள்ள தகவல்

சிறிலங்கா சுதந்திர கட்சியின் செயற்பாடுகளில் இருந்து விலகுவதற்கு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன(maithripala sirisena) தீர்மானித்துள்ளதாக கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவிற்கு(chandrika kumarathunga) கடிதம் மூலம் அவர் அறிவிக்கவுள்ளதாக அரசியல் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

வழக்குகளில் சிக்கி தவிக்கும் மைத்திரி

தற்போது சுதந்திரக் கட்சியின் உரிமை தொடர்பில் நீதிமன்றில் பல வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில், அந்த வழக்குகளில் மைத்திரிபால சிறிசேனவும் ஒரு தரப்பாக உள்ளது.

மைத்திரி எடுத்துள்ள முடிவு : சந்திரிக்காவிற்கு செல்லவுள்ள தகவல் | Maithripala Sirisena To Step Down From Slfp

ஆனால் அவரது புதிய முடிவின் மூலம் கட்சியை முன்னெடுத்துச் செல்லும் பொறுப்பு முன்னாள் ஜனாதிபதியிடம் ஒப்படைக்கப்படும் என அறியமுடிகிறது.

இதேவேளை அண்மையில் நடைபெற்று முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் மைத்திரியின் மகன் தஹாம் சிறிசேன பொலனறுவை மாவட்டத்தில் சுயேட்சையாக களமிறங்கி படுதோல்வி அடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது. 

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்