முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

இந்த விஷயத்தில் நான் அதிர்ஷ்டசாலி.. மனம் திறந்த நடிகை மாளவிகா மோகனன்!

மாளவிகா மோகனன்

இந்திய அளவில் பிரபலமான நாயகியாக வலம் வருகிறார் மாளவிகா மோகனன். தமிழில் ரஜினியின் பேட்ட படத்தின் மூலம் அறிமுகமான இவர், விஜய்யின் மாஸ்டர் படத்தில் கதாநாயகியாக என்ட்ரி கொடுத்தார்.

இப்படம் இவருக்கு நல்ல வரவேற்பை பெற்றுத் தந்தது. கடந்த ஆண்டு தமிழில் வெளிவந்த தங்கலான் படத்தில் மிரட்டலான கதாபாத்திரத்தில் நடித்து அனைவரையும் அசரவைத்தார்.

இந்த விஷயத்தில் நான் அதிர்ஷ்டசாலி.. மனம் திறந்த நடிகை மாளவிகா மோகனன்! | Malavika About She Is Lucky Details

என்னை மோசமான ஆளாக ஆக்கிட்டீங்களே.. கங்கை அமரன் குமுறல்!

அதிர்ஷ்டசாலி! 

இந்நிலையில், தி ராஜா சாப் படத்தில் நடித்தது பற்றி மாளவிகா மோகனன் மனம் திறந்து பேசி இருக்கிறார்.

அதில், ” பொதுவாக, ஸ்டார் ஹீரோக்களின் படங்களில் கதாநாயகி வேடங்களுக்கு அதிக முக்கியத்துவம் இருக்காது. இரண்டு பாடல்களும் நான்கு அல்லது ஐந்து காட்சிகளும் மட்டுமே இருக்கும்.

ஆனால், இந்த விஷயத்தில் நான் அதிர்ஷ்டசாலி. ‘தி ராஜாசாப்’ படத்தில் எனக்கு ஒரு நல்ல வேடம் கிடைத்தது. ஒரு கதாநாயகிக்கு இப்படி ஒரு வேடம் மிகவும் சிறந்தது.

ஒரு அறிமுக படத்திற்கு இப்படி ஒரு வேடம் கிடைப்பது அதிர்ஷ்டம். நான் மிகவும் உற்சாகமாக இருக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.  

இந்த விஷயத்தில் நான் அதிர்ஷ்டசாலி.. மனம் திறந்த நடிகை மாளவிகா மோகனன்! | Malavika About She Is Lucky Details

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்