நடிகை மாளவிகா மோகனன் தங்கலான் படத்தை தொடர்ந்து தற்போது சர்தார் 2 படத்தில் நடித்து வருகிறார்.
அந்த படத்திற்காக அவர் அதிகம் ரிஸ்க் எடுத்துவரும் போட்டோவை அவர் வெளியிட்டு இருக்கிறார்.
சண்டை காட்சிக்கு அணியும் உடை
மாளவிகா மோகனன் சர்தார் 2 சண்டை காட்சிக்கு ரோப் மூலம் தொங்குவதற்காக அணியும் உடையை காட்டி ஒரு போட்டோ எடுத்து வெளியிட்டு இருக்கிறார்.
100 மீட்டர் உயரத்தில் இருந்து எல்லாம் குதிக்க சொல்கிறர்கள் என அவர் பதிவிட்டு இருக்கிறார். அவரது பதிவு இதோ.
View this post on Instagram