தங்கலான்
பா.ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம், பார்வதி, மாளவிகா, பசுபதி என ஏராளமான நட்சத்திர பட்டாளங்கள் நடிக்க நேற்று (ஆகஸ்ட் 15) வெளியான படம் தங்கலான்.
ரிலீஸ் ஆன முதல் நாளில் இருந்து படத்திற்கு நல்ல விமர்சனங்கள் வந்துள்ளன, படக்குழுவினரும் செம ஹேப்பி.
விமர்சனங்களை தாண்டி படம் முதல் நாளில் உலகம் முழுவதும் ரூ. 25 கோடிக்கு மேல் வசூலித்துள்ளது, தமிழகத்தில் மட்டுமே ரூ. 17 கோடி வசூலித்துள்ளதாம்.
மாளவிகா சம்பளம்
வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் தங்கலான் ரூ. 100 முதல் ரூ. 150 கோடி பட்ஜெட்டில் உருவானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த படத்தில் ஆரத்தி என்ற கதாபாத்திரத்தில் நடிக்க நடிகை மாளவிகா மோகனன் ரூ. 2 கோடி சம்பளம் வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது.