முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

பிரபல சீரியல் நடிகர் மரணம்.. அதிர்ச்சி தகவல்

விஷ்ணு பிரசாத்

மலையாள திரையுலகில் பிரபலமான நடிகர்களில் ஒருவர் விஷ்ணு பிரசாத். இவர் திரைப்படங்கள் மற்றும் சீரியல்களில் நடித்து வந்துள்ளார்.

பிரபலமான நடிகராக வலம் வந்த விஷ்ணு பிரசாத் கல்லீரல் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார். இதனால் அவருக்கு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட வேண்டியிருந்துள்ளது.

பிரபல சீரியல் நடிகர் மரணம்.. அதிர்ச்சி தகவல் | Malayalam Actor Vishnu Prasad Death

விஜய்யின் ஜனநாயகன் படத்தில் இணைந்த உலகப்புகழ் பெற்ற பிரபலம்.. வேற லெவல் அப்டேட்

விஷ்ணு பிரசாத்தின் மகள், கல்லீரல் தானம் செய்ய முன் வந்த நிலையில், அறுவை சிகிச்சைக்கு ரூ. 30 லட்சத்திற்கும் மேல் பணம் தேவைப்பட்டுள்ளது. அதற்கான முயற்சியிலும் ஈடுபட்டுள்ளனர்.

மரணம்

இந்த நிலையில், கேரளாவில் கொச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் ICU பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த விஷ்ணு பிரசாத் இன்று அதிகாலை மரணமடைந்துள்ளார்.

பிரபல சீரியல் நடிகர் மரணம்.. அதிர்ச்சி தகவல் | Malayalam Actor Vishnu Prasad Death

இவருடைய மரணம் திரையுலகில் உள்ளவர்களுக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது. திரையுலகினர் தங்களது இரங்கலை தெரிவித்து வருகிறார்கள்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்