முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

விஜய்யின் ஜனநாயகன் இசை வெளியீடு நடத்த மலேசியா போலீஸ் போட்ட கண்டிஷன்… என்ன தெரியுமா?

ஜனநாயகன்

தமிழ் சினிமா மிகவும் எதிர்ப்பார்த்து காத்துக் கொண்டிருக்கும் ஒரு திரைப்படம் ஜனநாயகன்.

விஜய்யின் படங்கள் என்றாலே ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பு பெறும். இதில் ஜனநாயகன் வேறு விஜய்யின் கடைசிப்படம் சொல்லவே வேண்டாம்.

One Last Time என்று பார்க்கும் போதெல்லாம் ரசிகர்கள் வருத்தம் அடைகிறார்கள். எச்.வினோத் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள இப்படம் அரசியல் கதைக்களத்தை மையமாக கொண்டதாக கூறப்படுகிறது, பட பாடலும் அதை உறுதிப்படுத்துகிறது.

விஜய்யின் ஜனநாயகன் இசை வெளியீடு நடத்த மலேசியா போலீஸ் போட்ட கண்டிஷன்... என்ன தெரியுமா? | Malaysia Police Order For Jananayagan Audio Launch

இசை வெளியீடு

தற்போது விஜய்யின் ஜனநாயகன் படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் டிசம்பர் 27ம் தேதி மலேசியாவில் கோலாகலமாக நடக்க உள்ளது. நிகழ்ச்சி குறித்து நாளுக்கு நாள் நிறைய ஸ்பெஷல் தகவல் வெளியாகிய வண்ணம் உள்ளது.

அப்படி மலேசியா போலீஸ் ஜனநாயகன் படத்தின் இசை வெளியீடு நடத்த ஒரு முக்கியமான கண்டிஷன் போட்டுள்ளார்களாம். அதாவது தமிழக வெற்றிக் கழகம் கட்சி பற்றி நிகழ்ச்சியில் பேசக் கூடாதாம், சினிமாவை மையப்படுத்தியதாக மட்டுமே இருக்க வேண்டுமாம்.

அதேபோல் ரசிகர்கள் கட்டி கொடி, கட்சி நிற உடை போன்று அணிந்துவர கூடாது என்றும் கண்டிஷன் போட்டுள்ளார்களாம்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்