முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

படம் செம வெற்றி சம்பளத்தை பல கோடி அதிரடியாக ஏற்றினாரா மமிதா பைஜு… அவரே சொன்ன தகவல்

மமிதா பைஜு

தமிழ் சினிமாவில் வெளியாகும் புதிய படங்களில் அதிகம் இளம் நாயகிகள் களமிறங்குகிறார்கள்.

அப்படி சமீபத்தில் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் டியூட் என்ற திரைப்படம் வெளியாகி இருந்தது, இப்படத்தில் நாயகியாக நடித்ததன் மூலம் ஒட்டுமொத்த தமிழ் ரசிகர்களின் மனதை வென்றுவிட்டார் மமிதா பைஜு.

அப்படத்தை தொடர்ந்து அவர் விஜய்யுடன் ஜனநாயகன் படத்திலும் நடித்து வருகிறார். இந்தப் படங்களை தொடர்ந்து அடுத்தடுத்து மமிதா பைஜுவிற்கு பட வாய்ப்புகள் வந்து குவிகிறதாம்.

படம் செம வெற்றி சம்பளத்தை பல கோடி அதிரடியாக ஏற்றினாரா மமிதா பைஜு... அவரே சொன்ன தகவல் | Mamitha Baiju About Her Salary Hike

சம்பளம்

டியூட் செம வெற்றியடையவே மமிதா பைஜு அடுத்தடுத்த படங்களுக்கு ரூ. 15 கோடி சம்பளம் கேட்கிறார் என தகவல்கள் வெளியாகின.

அதாவது இப்போது முன்னணி நடிகையாக வலம்வரும் ராஷ்மிகாவிற்கு இணையாக சம்பளம் கேட்பதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவின. இதுகுறித்து மமிதா பைஜு, நான் ரூ. 15 கோடி சம்பளம் பெறுவதாக செய்திகள் பரவி வருகின்றன, நான் சமூக ஊடகங்களில் இல்லை.

படம் செம வெற்றி சம்பளத்தை பல கோடி அதிரடியாக ஏற்றினாரா மமிதா பைஜு... அவரே சொன்ன தகவல் | Mamitha Baiju About Her Salary Hike

ஆனால் அந்தச் செய்திகளை பார்த்து உண்மையில் ஆச்சரியமடைந்தேன். ரூ.15 கோடி சம்பளம் பெருமளவுக்கு பெரியவராகிவிட்டாரா என்று சிலர் கருத்து தெரிவித்திருந்தார்கள்.

சமூக ஊடகங்களில் பார்க்கும் விஷயங்கள் அனைத்தும் உண்மையில்லை என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்