முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

தனுஷுடன் ஜோடி சேரும் 23 வயது நடிகை.. வெளிவந்த லேட்டஸ்ட் அப்டேட்

தனுஷ்

மிகவும் பிஸியான முன்னணி நடிகர்களில் ஒருவர் தனுஷ். இவர் நடிப்பில் குபேரா திரைப்படம் அடுத்ததாக வெளிவரவுள்ளது. இதை தொடர்ந்து இட்லி கடை ரிலீஸுக்கு தயாராகியுள்ளது.

மேலும் தற்போது ஆனந்த் எல் ராய் இயக்கத்தில் ஹிந்தியில் உருவாகி வரும் Tere Ishq Mein படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பை முடித்த கையோடு இயக்குநர் விக்னேஷ் ராஜா இயக்கத்தில் தனுஷ் நடிப்பார் என தகவல் வெளியாகியுள்ளது.

தனுஷுடன் ஜோடி சேரும் 23 வயது நடிகை.. வெளிவந்த லேட்டஸ்ட் அப்டேட் | Mamitha Baiju Join Hands With Dhanush

நடிகர் அஜித்தின் கரியர் பெஸ்ட் படம் குட் பேட் அக்லி.. மொத்த வசூல் விவரம் இதோ

போர் தொழில் படத்தின் மூலம் மாபெரும் வெற்றியை கொடுத்தவர் இயக்குநர் விக்னேஷ் ராஜா. இவர் இயக்கத்தில் அடுத்ததாக உருவாகவுள்ள திரைப்படத்தில் தனுஷ் ஹீரோவாக நடிக்கிறார்.

லேட்டஸ்ட் அப்டேட்

இப்படத்திற்கான முன் தயாரிப்பு பணிகள் நடைபெற்று வரும் நிலையில், இப்படத்தின் கதாநாயகி குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி, இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக இளம் சென்சேஷனல் நடிகை மமிதா பைஜூ நடிக்க அதிக வாய்ப்புகள் என கூறப்படுகிறது. ஆனால், இது அதிகாரப்பூர்வ அறிவிப்பு இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தனுஷுடன் ஜோடி சேரும் 23 வயது நடிகை.. வெளிவந்த லேட்டஸ்ட் அப்டேட் | Mamitha Baiju Join Hands With Dhanush

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்