குடும்பஸ்தன்
சிறிய பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு மாபெரும் வெற்றியை தமிழ் சினிமாவிற்கு கொடுத்துள்ள திரைப்படம் குடும்பஸ்தன்.
மணிகண்டன் நடிப்பில் அறிமுக இயக்குநர் ராஜேஸ்வர் காளிசாமி இயக்கத்தில் உருவான இப்படத்தில் ஆர்.சுந்தர்ராஜன், குரு சோமசுந்தரம் ஆகியோர் நடித்திருந்தனர். மேலும் இப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமாகியுள்ளார் சான்வி மேக்னா.
இப்படம் கடந்த ஜனவரி 24ஆம் தேதி வெளிவந்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வெற்றியடைந்துள்ளது.
மக்களால் கொண்டாடப்பட்டு மாபெரும் அளவில் வெற்றியடைந்துள்ள குடும்பஸ்தன் திரைப்படம் 75வது நாளை கடந்து வெற்றிநடை போட்டு வருகிறது.
சிவகார்த்திகேயனின் மதராஸி படத்தின் ரிலீஸ் எப்போது தெரியுமா? இந்த தேதியா
கொண்டாட்ட புகைப்படங்கள்
இந்நிலையில், படத்தின் வெற்றியை படக்குழுவினர் கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர். படத்தின் கொண்டாட்ட புகைப்படங்களை படக்குழு வெளியிட்டுள்ளது. தற்போது, இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. இதோ,
75 days of the complete entertainer #Kudumbasthan ❤️
The blockbuster favorite of the families all around!@Cinemakaaranoff @Manikabali87 @saanvemegghana @vinoth_offl @gurusoms @DirRajeshwark @VaisaghOfficial @prasannaba80053 pic.twitter.com/YfnSfLGoj1
— Cinemakaaran (@Cinemakaaranoff) April 9, 2025