முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

எந்த வம்பும் வேண்டாம்! அடுத்த ஒரு மாதம்.. மணிமேகலை எடுத்த முக்கிய முடிவு

விஜய் டிவியின் குக் வித் கோமாளி ஷோவில் தொகுப்பாளராக இருந்து வந்த மணிமேகலை சமீபத்தில் அந்த ஷோவில் இருந்து வெளியேறினார்.

அந்த ஷோவின் போட்டியாளர் VJ பிரியங்கா உடன் அவர் சண்டைபோட்டுவிட்டு தான் வெளியில் வந்தார். அந்த சண்டை பற்றி விஜய் டிவி பிரபலங்கள் பலரும் கருத்து தெரிவித்தனர். பலரும் பிரியங்காவுக்கு ஆதரவாக பேசிய நிலையில் அவர்களை சொம்பு என குறிப்பிட்டு மணிமேகலை தாக்கி பேசினார்.

எந்த வம்பும் வேண்டாம்! அடுத்த ஒரு மாதம்.. மணிமேகலை எடுத்த முக்கிய முடிவு | Manimegalai Rejuvenation In Farm House

ஒரு மாதம் ரெஸ்ட்

இந்நிலையில் தொடர்ந்து இந்த சர்ச்சையை சந்தித்து வரும் மணிமேகலை அடுத்த ஒரு மாதத்திற்கு ரெஸ்ட் எடுக்கபோவதாக தெரிவித்து இருக்கிறார்.

புதிதாக கட்டி வரும் Farm Houseல் தான் ஒரு மாதம் இருந்து புத்துயிர் பெற போவதாக மணிமேகலை தெரிவித்து இருக்கிறார். 

Source: https://cineulagam.com/article/manimegalai-rejuvenation-in-farm-house-1727629378

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்