முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

அடுத்த படம் பற்றி பரவிய வதந்தி.. இயக்குனர் மணிரத்னம் மறுப்பு

இயக்குனர் மணிரத்னம் தற்போது தக் லைப் படத்தின் ப்ரோமோஷனுக்காக பல பேட்டிகள் கொடுத்து வருகிறார்.

கமல், சிம்பு, த்ரிஷா உட்பட பலர் நடித்து இருக்கும் தக் லைப் படம் வரும் ஜூன் 5ம் தேதி ரிலீஸ் ஆகிறது.

அடுத்த படம் பற்றி பரவிய வதந்தி.. இயக்குனர் மணிரத்னம் மறுப்பு | Maniratnam Denies Rumour On Next Film

துபாயில் சொகுசு காரில் பிறந்தநாள் கொண்டாடிய ஆல்யா மானஸா! வைரல் ஆகும் வீடியோ

மணிரத்னம் மறுப்பு

தக் லைப் படத்தை அடுத்து தெலுங்கு நடிகர் நவீன் பொலிஷெட்டி மற்றும் நடிகை ருக்மிணி வசந்த் ஆகியோரை வைத்து ஒரு ரொமான்டிக் படம் எடுக்க போகிறார் மணிரத்னம் என சில தினங்களுக்கு முன்பு செய்தி பரவியது.

அது பற்றி ஒரு பேட்டியில் மணிரத்னத்திடம் கேட்டதற்கு, ‘அதை செய்திகளில் தான் பார்த்தேன், என்ன படம் பற்றி சொல்கிறார்கள் என எனக்கே தெரியவில்லை.”

“அடுத்து இரண்டு ஸ்கிரிப்ட்கள் எழுதி வருகிறேன். அதில் யார் நடிப்பார்கள் என தெரியாது” என மணிரத்னம் கூறி இருக்கிறார்.
 
அடுத்த படம் பற்றி பரவிய வதந்தி.. இயக்குனர் மணிரத்னம் மறுப்பு | Maniratnam Denies Rumour On Next Film

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்