முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

ரி-லீஸில் பட்டையை கிளப்பும் மங்காத்தா திரைப்படம்!! Overseas Collection மட்டும் இவ்ளோவா?

மங்கத்தா 

நடிகர் அஜித் பிறந்தநாள் என்றாலே அவரது ரசிகர்கள் திருவிழா போல் கொண்டாடுவார்கள். இந்த முறை அவருடைய பிறந்த நாள் இன்னும் ஸ்பெஷலானதும்..ஆம் , காரணம் அஜித்தின் சூப்பர் ஹிட் படங்கள் ரீ ரிலீஸாகி இருக்கிறது.

கடந்த 2011 -ம் ஆண்டு வெங்கட் பிரபு இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவான மங்கத்தா திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது.

நேற்று அஜித் குமாரின் பிறந்த நாள் முன்னிட்டு மங்காத்தா திரைப்படம் ரீ- ரிலீஸாகி இருக்கிறது.

தமிழ் நாட்டில் மட்டுமின்றி வெளிநாடுகளிலும் படத்திற்கு அமோக வரவேற்பு கொடுத்து வருகின்றனர். படத்தை பார்த்து ரசிகர்கள் விசில் அடித்து ஆட்டம் போடும் வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலானது குறிப்பிடத்தக்கது.

ரி-லீஸில் பட்டையை கிளப்பும் மங்காத்தா திரைப்படம்!! Overseas Collection மட்டும் இவ்ளோவா? | Mankatha Movie Overseas Collection

Overseas Collection

இந்ந நிலையில் ரீ- ரிலீஸான மங்காத்தா திரைபடத்தின் Overseas Collection மட்டும் 30 லட்சம் வந்துள்ளதுதாக சினிமா வட்டாரங்களில் கூறபடுகிறது.

மங்காத்தா திரைப்படம் ரீ- ரிலீஸாகி இருக்கும் வெளிநாட்டில் அஜித் ரசிகர்கள் விசில் அடித்து ஆட்டம் பாட்டம் என கொண்டாடி மகிழ்கிறார்கள். 

ரி-லீஸில் பட்டையை கிளப்பும் மங்காத்தா திரைப்படம்!! Overseas Collection மட்டும் இவ்ளோவா? | Mankatha Movie Overseas Collection

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்