முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

மன்னார் மருதமடு அன்னையின் ஆவணி மாத திருவிழா பாதயாத்திரை

மன்னார் மருதமடு அன்னையின் ஆவணி மாத திருவிழாவை முன்னிட்டு, நேற்றிரவு யாழ்ப்பாணம் – வடமராட்சி கிழக்கு
மணல்காடு அந்தோனியார் தேவாலயத்திலிருந்து பாதயாத்திரை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

மணல்காடு
அந்தோனியார் தேவாலயத்திலிருந்து ஆரம்பிக்கப்பட்ட பாத யாத்திரையில்
வடமராட்சியின் பல்வேறு பகுதிகளிலிருந்தும், மணல்காடு பங்கு மக்களுமாக சுமார்
150பேர் வரை இப்பாதயாத்திரையில் இணைந்திருந்தனர்.

ஆவணி மாத திருவிழா

இரவிரவாக பாத யாத்திரை
சென்ற மக்களுடன் செம்பியன்பற்று பங்கு மக்களும் இணைந்துகொண்டு இயக்கச்சி
சவேரியார் ஆலயத்தில் பாதயாத்திரையை நிறைவுசெய்து அங்கிருந்து இன்று பிற்பகல்
இரண்டாம் நாள் பாதயாத்திரையை தொடரவுள்ளனர்.

மன்னார் மருதமடு அன்னையின் ஆவணி மாத திருவிழா பாதயாத்திரை | Mannar Maruthamadu Annai Temple Festival

இதேவேளை கட்டைக்காடு பங்கிலிருந்தும் கிறிஸ்தவ மக்கள் மருதமடு அன்னையின்
ஆவணிமாத பெருந்திருவிழாவை முன்னிட்டு பாதயாத்திரையை நள்ளிரவில் ஆரம்பித்து
இயக்கச்சி சவேரியார் ஆலயத்தை சென்றடைந்து மணல்காட்டிலிருந்து சென்றவர்களும்
இணைந்தே இன்றைய நாள் பாதயாத்திரை இடம்பெறவுள்ளது. 

GalleryGalleryGallery

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்