முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

கைக்கு வந்த பணம்.. முத்துவை மீண்டும் ஏமாற்றும் மனோஜ்! அடுத்த வார ப்ரோமோ

சிறகடிக்க ஆசை சீரியல் தற்போது விஜய் டிவியின் நம்பர் ஒன் இடத்தை பிடித்து முன்னணி தொடராக இருந்து வருகிறது. ஒட்டுமொத்தமாக சன் டிவி தொடர்களுக்கு ஈடு கொடுத்து டாப் 5 டிஆர்பி லிஸ்டில் இடம் பிடித்து வருகிறது.

இந்த தொடரில் கடந்த வாரம் மனோஜ் தன்னை ஏமாற்றிவிட்டு சென்ற ஜீவாவை பிடித்து போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்து செல்கிறார். அவர் தன்னிடம் இருந்து ஏமாற்றிய பணத்தை கொடுத்த்தால் தான் விடுவேன் என கூறுகிறார்.

கைக்கு வந்த பணம்.. முத்துவை மீண்டும் ஏமாற்றும் மனோஜ்! அடுத்த வார ப்ரோமோ | Manoj Cheats Muthu Siragadikka Aasai Next Week

முத்துவை ஏமாற்றும் மனோஜ்

ஜீவா போலீசிடம் இருந்து எப்படியாவது தப்ப வேண்டும் என முடிவெடுத்து பணத்தை மனோஜ் அக்கவுண்டுக்கு அனுப்புகிறார்.

அதன் பின் வீட்டுக்கு வந்து மனோஜ் தனது மாமனார் தான் பணம் அனுப்பினார் என கூறுகிறார். முத்துவுக்கு இது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.

ப்ரோமோ இதோ.. 

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்