முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

தமிழ் சினிமாவில் இன்று வந்த 2 பிரபலங்களின் உயிரிழப்பு செய்தி…

சோக செய்தி

பிரபலங்கள் பற்றி சந்தோஷ செய்தி வந்தால் ரசிகர்கள் அளவே இல்லாமல் கொண்டாடி சந்தோஷப்படுவார்கள்.

ஆனால் அதேசமயம் துக்க செய்தி வந்தால் ரசிகர்களும் கஷ்டப்படுவார்கள். தற்போது ஒரே நாளில் 2 துக்க செய்திகள் வந்துள்ளது. தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்களில் பெண்கள் லிஸ்ட் எடுத்தால் முதலில் அனைவருக்கும் நியாபகம் வருபவர் மனோரமா ஆச்சி.

தமிழ் சினிமாவில் இன்று வந்த 2 பிரபலங்களின் உயிரிழப்பு செய்தி... | Manorama Son And Deva Brother Died

அவரின் ஒரே மகன் பூபதி கடந்த சில வருடங்களாக உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டு வர இன்று உயிரிழந்துள்ளார். அவர் குடும்பம் ஒரு கதம்பம் படம் மூலம் சினிமாவில் அறிமுகமானார்.

அதேபோல் தமிழ் சினிமாவின் கானா கிங்காக கொண்டாடப்படுபவர் தேவா. இவரது சகோதரர் சபேஷ் உடல்நலக் குறைவால் இன்று உயிரிழந்துள்ளார். இவர் சினிமாவில் இசையமைப்பாளராகவும், பாடகராகவும் கலக்கி வந்தார். 

தமிழ் சினிமாவில் இன்று வந்த 2 பிரபலங்களின் உயிரிழப்பு செய்தி... | Manorama Son And Deva Brother Died

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்