முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

திருகோணமலையில் சீரற்ற காலநிலையால் பலர் பாதிப்பு

Courtesy: H A Roshan

திருகோணமலை மாவட்டத்தில் உள்ள ஏழு பிரதேச செயலாளர் பிரிவுகளைச் சேர்ந்த மக்கள் கடந்த சில நாட்களாக நிலவும் சீரற்ற வானிலையால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மூதூர், குச்சவெளி, சேருவில, கோமரங்கடவல, மொறவெவ, தம்பலகாமம் மற்றும் கிண்ணியா ஆகிய பிரதேச செயலக பிரவுகளிலுள்ள மக்கள் இதனால் பெரும் சிரமத்திற்குள்ளாகி உள்ளனர்.

ஏற்பட்டுள்ள சேதங்கள் 

அந்தவகையில், திருகோணமலை மாவட்டத்தில் பெய்துவரும் கனமழையின் பாதிப்பு குறித்து நேற்று (21) பெறப்பட்ட புள்ளி விபரத்தகவலின்படி
மூதூர் பிரதேச செயலகப் பிரிவில் 15 குடும்பங்களைச் சேர்ந்த 61 பேரும், குச்சவெளி பிரதேச செயலகப் பிரிவில் 3 குடும்பங்களைச் சேர்ந்த 8 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். 

திருகோணமலையில் சீரற்ற காலநிலையால் பலர் பாதிப்பு | Many Affected By Inclement Weather In Trincomalee

அத்துடன், சேருவில பிரதேச செயலகப் பிரிவில் 35 குடும்பங்களைச் சேர்ந்த 127 பேரும், கோமரங்கடவல பிரதேச செயலகப் பிரிவில் 6 குடும்பங்களைச் சேர்ந்த 13 பேரும், மொறவெவ பிரதேச செயலகப் பிரிவில் 54 குடும்பங்களைச் சேர்ந்த 216 பேரும், தம்பலகாமம் பிரதேச செயலகப் பிரிவில் 93 குடும்பங்களைச் சேர்ந்த 260 பேரும், கிண்ணியா பிரதேச செயலகப் பிரிவில் 2 குடும்பங்களைச் சேர்ந்த 6 பேரும் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக திருகோணமலை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பிரதிப் பணிப்பாளர் குகதாஸ் சுகுணதாஸ் தெரிவித்தார்.

மேலும், மூதூர் பிரதேச செயலகப் பிரிவில் 15 வீடுகளும், சேருவில பிரதேச செயலகப் பிரிவில் 5 வீடுகளும், மொறவெவ பிரதேச செயலகப் பிரிவில் 2 வீடுகளும், கிண்ணியா பிரதேச செயலகப் பிரிவில் 2 வீடுகளும் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார். 

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.