முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

6 நாட்களில் கவினின் மாஸ்க் படம் செய்துள்ள வசூல் எவ்வளவு தெரியுமா? பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட்

மாஸ்க்

இளைஞர்களின் மனதில் ஹீரோவாக இடம்பிடித்துள்ள இளம் நடிகர்களில் ஒருவர் கவின். லிப்ட், டாடா போன்ற ஹிட் படங்களை கொடுத்த இவர் அதன்பின் நடித்த ஸ்டார், பிளடி பெக்கர், கிஸ் ஆகிய படங்கள் எதிர்பார்த்த அளவிற்கு வரவேற்பு கிடைக்கவில்லை.

6 நாட்களில் கவினின் மாஸ்க் படம் செய்துள்ள வசூல் எவ்வளவு தெரியுமா? பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட் | Mask Movie 6 Days Box Office Collection

ஆனால், கவினின் நடிப்பு மற்றும் வித்தியாசமான கதை தேர்வுக்கு பாராட்டுக்கள் குவிந்தன. கடந்த வாரம் கவின் நடித்து வெளிவந்த திரைப்படம்தான் மாஸ்க். இப்படத்தை அறிமுக இயக்குநர் விகர்ணன் அசோக் இயக்க, ஆண்ட்ரியா வில்லியாக நடித்திருந்தார். ஜி. வி. பிரகாஷ் இப்படத்திற்கு இசையமைத்திருந்தார்.

Bact To The Future (First Part): ஒரு சிறப்பு பார்வை

வசூல் 

இப்படமும் வித்தியாசமான கதைக்களத்தை கொண்டிருந்தாலும், கலவையான விமர்சனத்தை பெற்றது. இந்த நிலையில், 6 நாட்களில் மாஸ்க் படம் உலகளவில் செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

6 நாட்களில் கவினின் மாஸ்க் படம் செய்துள்ள வசூல் எவ்வளவு தெரியுமா? பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட் | Mask Movie 6 Days Box Office Collection

அதன்படி மாஸ்க் படம் 6 நாட்களில் உலகளவில் ரூ. 7.2 கோடி வசூல் செய்துள்ளது. இனி வரும் நாட்களில் இப்படம் எவ்வளவு வசூல் செய்யும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்