விடுதலை 2
வெற்றிமாறன் தமிழ் சினிமாவில் மக்கள் மறக்கவே முடியாது நிறைய வெற்றிப் படங்களை கொடுத்தவர். இவரது இயக்கத்தில் கடைசியாக விடுதலை படம் வெளியாகி இருந்தது.
விடுதலை முதல் பாகத்தை தொடர்ந்து 2ம் பாகமும் தயாராகி தற்போது போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் நடைபெற்று வருகிறது.
இன்னொரு பக்கம் படக்குழுவினர் படத்தின் புரொமோஷனையும் தொடர்ந்து செய்து வருகின்றனர். தற்போது சூரி, விஜய் சேதுபதி, கென், மஞ்சு வாரியர் ஆகியோர் விடுதலை 2 படத்தை கலகலப்பாக பேசியுள்ளனர்.
இதோ அவர்களது பேட்டி,