தமிழக வெற்றிக் கழகம்
நடிகர் விஜய் ஜனநாயகன் படத்தோடு இனி சினிமாவில் நடிக்கப்போவதில்லை என்ற முடிவு எடுத்துவிட்டார்.
தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி முதல் மாநாட்டை வெற்றிகரமாக நடத்தி முடித்தவர் தற்போது மதுரையில் 2வது மாநாட்டை நடத்தியுள்ளார்.
அதில் விஜய் பேசிய விஷயங்கள் அனைத்தும் தீயாக இருந்ததாக ரசிகர்கள் தொண்டர்கள் கொண்டாடுகிறார்கள்.
இந்த நிலையில் Mathur Sathya மாநாடு குறித்து நிறைய விஷயங்கள் பேசியுள்ளார், இதோ கேட்போம்,

