முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

அதிபரின் கொட்டகலை விஜயம்: பலப்படுத்தப்பட்டுள்ள பாதுகாப்பு

கொட்டகலை VC மைதானத்தில் இடம்பெறவுள்ள மேதின நிகழ்விற்கு அதிபர் வரவுள்ள நிலையில் மைதானம் மற்றும் அதனை சூழவுள்ள பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

பெருந்திரளான காவல்துறையினர் மற்றும் விசேட அதிரடிப்படையினர் குவிக்கப்பட்டு பாதுகாப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

பாதுகாப்பு பலப்படுத்தப்படல்

வழக்கமாக கொட்டகலை நகரின் வீதியின் இரு மருங்கிலும் பெருந்திரளான வாகனங்கள் நிறுத்தப்படும் போதும் தற்போது அதற்கான அனுமதி மறுக்கப்பட்டு வீதியின் பாதுகாப்பினை காவல்துறையினர் மற்றும் அதிரடிப்படையினர் தமது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளனர்.

அதிபரின் கொட்டகலை விஜயம்: பலப்படுத்தப்பட்டுள்ள பாதுகாப்பு | May Day Ranil Speech Kottagala Security Beefed Up

பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் நிகழ்வு ஏற்பாடுகள் போன்ற விடயங்களை ஜீவன் தொண்டமான் நேற்றைய தினம்(30) மாலை பார்வையிட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

அதிபர் தேர்தல் : ஆதரவு தளத்தில் அனுரவை முந்தும் சஜித்

க.பொ.த. சாதாரண தர பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கான முக்கிய அறிவித்தல்

ஆயிரக்கணக்கான பயணிகளுடன் அம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு வந்த சொகுசு கப்பல்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…!

GalleryGalleryGallery

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்