முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

63 வயது நடிகருக்கு முன்னாள் காதலியா மீனக்ஷி சவுத்ரி! GOAT ஹீரோயினின் அடுத்த படம்

விஜய் ஜோடியாக தற்போது GOAT படத்தில் நடித்து வருகிறார் மீனாட்சி சவுத்ரி. மிஸ் இந்தியா டைட்டில் ஜெயித்து அதன் பிறகு தெலுங்கு படங்களில் நடிக்க தொடங்கிய மீனாட்சி சவுத்ரி, தற்போது தமிழிலும் பாப்புலர் ஆகி வருகிறார்.

GOAT படத்தின் மூலமாக அவர் கெரியரில் உச்சத்திற்கு செல்லலாம் என திட்டமிட்டு இருக்கிறார்.

அடுத்த படம்..

தற்போது மீனாட்சி சவுத்ரியின் அடுத்த படம் பற்றிய அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.

அவர் 63 வயது நடிகர் வெங்கடேஷ் உடன் ஒரு படத்தில் நடிக்கிறார்.

அணில் ரவிப்புடி இயக்கும் படத்தில் வெங்கடேஷின் முன்னாள் காதலியாக நடிக்கிறாராம் மீனாட்சி சவுத்ரி.

View this post on Instagram

A post shared by Sri Venkateswara Creations (@srivenkateswaracreations)

இதே படத்தில் வெங்கடேஷ் மனைவியாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க போகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

View this post on Instagram

A post shared by Sri Venkateswara Creations (@srivenkateswaracreations)

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்