முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

தமிழர் அரசியலில் அதிரடி திருப்பம் : சுமோ – விக்கி புதிய கூட்டணி – கைச்சாத்தானது ஒப்பந்தம்

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச்செயலாளர் எம்.ஏ.சுமந்திரனும், (M. A. Sumanthiran) தமிழ்
மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகம் க.வி.விக்னேஸ்வரனும் (C. V. Vigneswaran) இன்று மாலையில்
நல்லூர் பிரதேச சபையில் ஆட்சி அமைப்பது தொடர்பில் உடன்படிக்கை ஒன்றைச் செய்து
கொண்டனர்.

இந்த உடன்படிக்கை இன்று (11.06.2025) கொழும்பில் உள்ள விக்னேஸ்வரன் இல்லத்தில்
கையெழுத்திடப்பட்டது.

நல்லூர் பிரதேச சபை

உடன்படிக்கையின்படி நல்லூர் பிரதேச சபையில் முதல் இரண்டு வருடங்கள் தவிசாளர்
பதவி தமிழ் மக்கள் கூட்டணிக்கும், அடுத்த இரண்டு வருடங்கள் இலங்கைத் தமிழரசுக்
கட்சிக்கும் வழங்கப்படுகின்றது.

தமிழர் அரசியலில் அதிரடி திருப்பம் : சுமோ - விக்கி புதிய கூட்டணி - கைச்சாத்தானது ஒப்பந்தம் | Meeting Between Wigneswara Sumanthiran

இந்த உடன்படிக்கை நல்லூர் பிரதேச சபைக்காக மட்டுமே எனத்
தெரிவிக்கப்பட்டாலும், பிற இடங்களில் தமிழ் மக்கள் கூட்டணி இலங்கைத்
தமிழரசுக் கட்சியை முழுமையாக ஆதரிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழர் அரசியலில் அதிரடி திருப்பம் : சுமோ - விக்கி புதிய கூட்டணி - கைச்சாத்தானது ஒப்பந்தம் | Meeting Between Wigneswara Sumanthiran

தமிழர் அரசியலில் அதிரடி திருப்பம் : சுமோ - விக்கி புதிய கூட்டணி - கைச்சாத்தானது ஒப்பந்தம் | Meeting Between Wigneswara Sumanthiran

தமிழர் அரசியலில் அதிரடி திருப்பம் : சுமோ - விக்கி புதிய கூட்டணி - கைச்சாத்தானது ஒப்பந்தம் | Meeting Between Wigneswara Sumanthiran

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்