முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

3 நாட்களில் மெய்யழகன் படம் செய்துள்ள வசூல்! எவ்வளவு தெரியுமா

கடந்த 2018ஆம் ஆண்டு வெளிவந்து அனைவருடைய மனதிலும் நீங்கா இடத்தை பிடித்த திரைப்படம் 96. இப்படத்தில் விஜய் சேதுபதி – திரிஷா காம்போ மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

மெய்யழகன்

இப்படத்தின் மூலம் அறிமுக இயக்குனராக தமிழ் சினிமாவில் களமிறங்கினார் இயக்குனர் பிரேம் குமார். இவர் இயக்கத்தில் 6 ஆண்டுகளுக்கு பின் வெளிவந்துள்ள திரைப்படம் தான் மெய்யழகன்.

3 நாட்களில் மெய்யழகன் படம் செய்துள்ள வசூல்! எவ்வளவு தெரியுமா | Meiyzhagan Movie 3 Days Box Office Collection

தனுஷ் - மாரி செல்வராஜ் இணையும் வரலாற்று படம்! தள்ளிப்போக உண்மை காரணம் இதுதான்

தனுஷ் – மாரி செல்வராஜ் இணையும் வரலாற்று படம்! தள்ளிப்போக உண்மை காரணம் இதுதான்

இப்படத்தில் கார்த்தி – அரவிந்த் சாமி இருவரும் முதல் முறையாக இணைந்து நடித்துள்ளனர். மனித உணர்வுகளை குறித்து பேசிய இப்படம் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. சிலர் இப்படத்திற்கு நெகேட்டிவ் விமர்சனங்களையும் தெரிவித்து வருகிறார்கள்.

வசூல் 

இந்த நிலையில், 3 நாட்களை பாக்ஸ் ஆபிஸில் கடந்துள்ள மெய்யழகன் திரைப்படம் உலகளவில் செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படம் உலகளவில் 3 நாட்களில் ரூ. 15 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது.

3 நாட்களில் மெய்யழகன் படம் செய்துள்ள வசூல்! எவ்வளவு தெரியுமா | Meiyzhagan Movie 3 Days Box Office Collection

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்