முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

கேலிக்கு உள்ளான அமைச்சர்களின் ஆங்கில புலமை! முழு நாடும் சிரிப்பில்…

வெளிநாட்டு மாநாடுகளுக்குச் செல்லும் அமைச்சர்களின் ஆங்கிலப் புலமையை பார்த்து முழு நாடும் சிரிப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

பொதுக் கூட்டமொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் கூறுகையில்,

“பள்ளிகளுக்குச் சென்று ஆங்கிலத்தின் முக்கியத்துவத்தைப் பற்றிக் குறிப்பிட்ட போது, மக்கள் சிரித்து, என்னை கேலி செய்தனர்.

இலங்கை மக்களுக்கும் அவமானம்

சமீபத்தில் சர்வதேச மாநாடுகளுக்குச் சென்ற அமைச்சர்கள், முன்மொழிவுகள் மற்றும் யோசனைகளை முன்வைக்கத் தவறியதால், நாட்டிற்காக சரியாகப் பேச முடியாமல் போனது.

கேலிக்கு உள்ளான அமைச்சர்களின் ஆங்கில புலமை! முழு நாடும் சிரிப்பில்... | Ministers English Proficiency Ridiculed Sajith

இது சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு மட்டுமல்லாது இருநூற்று நாற்பது இலட்சம் இலங்கை மக்களுக்கும் அவமானம் ஆகும்.

கேலிக்கு உள்ளான அமைச்சர்களின் ஆங்கில புலமை! முழு நாடும் சிரிப்பில்... | Ministers English Proficiency Ridiculed Sajith

இருப்பினும், இந்த சூழ்நிலையைப் பார்த்து சிரிப்பதற்குப் பதிலாக அனைத்து குழந்தைகளுக்கும் ஆங்கிலப் புலமையை வளர்ப்பதில் நாம் கவனம் செலுத்த வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.  

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்