விஜயகாந்த்
தமிழ் சினிமா எப்போதுமே மறக்கவே முடியாத ஒரு பிரபலம் விஜயகாந்த். கேப்டன் விஜயகாந்தாக என்றும் மக்கள் மனதில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்.
விஜயகாந்த் மறைந்து இன்றோடு ஒரு வருடம் ஆகிவிட்டது, அவரை பற்றி பலரும் பேசி வருகிறார்கள்.
சினிஉலகம் யூடியூப் பக்கத்திலும் பிரபலங்கள் பலர் விஜயகாந்த் அவர்களை நினைவுகூர்ந்து நிறைய விஷயங்களை பகிர்ந்துள்ளனர், அதனை கேட்போம்.