2009ஆம் ஆண்டிற்கு பின்னர் வடக்கு கிழக்கு மாகாணத்தில் ஊழல் நிர்வாக சீர்கேடு போதை வஸ்து வாள் வெட்டு போன்ற குற்ற செயல்கள் அதிகரித்து விட்டதாகவும் இதனை சுத்தம் செய்வதற்கு அநுர குமார திஸநாயக்க(Anura kumara Dissanayake) அரசு தேவை என கனடாவில் இருக்கும் அரசியல் ஆய்வாளர் கிருஷ்ணர் தெரிவித்துள்ளார்.
லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
இங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,
மேலும், இவ்வாறான பிரச்சினைகளை பற்றி பேசுவதற்கு அர்ச்சுனா போன்ற அரசியல்வாதிகள் தேவை.
நாட்டில் மக்களை தக்கவைக்க வேண்டுமென்றால் அவர்களுக்கான தேவை என்னவென்பதை உணர அர்ச்சுனாவையும் அநுரவையும் பயன்படுத்த வேண்டும் என்றார்.
இந்த விடயம் தொடர்பில் மேலும் ஆராய்கின்றது லங்காசிறியின் ஊடறுப்பு..