யாழ்ப்பாண(Jaffna) மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்டச் செயலாளருமான மருதலிங்கம்
பிரதீபன் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன்(S.Shritharan) ஆகியோருக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
குறித்த சந்திப்பானது, இன்றைய தினம்(30.11.2024)அரசாங்க அதிபர் அலுவலகத்தில் இடம்பெற்றுள்ளது.
கலந்துரையாடல்
இந்த சந்திப்பில் தற்போதைய வெள்ள அனர்த்த நிலைமைகள் மற்றும் எடுக்கப்பட்டு
வரும் நடவடிக்கைகள் தொடர்பாக விரிவாக கலந்துரையாடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.