எம்.எஸ்.தோனி
கிரிக்கெட்டையும் இந்திய மக்களையும் பிரிக்கவே முடியாது.
எந்த விளையாட்டிற்கு ஆதரவு தருகிறார்களோ இல்லையோ, கிரிக்கெட் விளையாட்டிற்கு பெரிய ஆதரவு தருவார்கள், அதில் IPL போட்டிக்கு என்றே தனி ரசிகர்கள் வட்டாரம் உள்ளது.
இந்த கிரிக்கெட் விளையாட்டின் மூலம் தனக்கென ஒரு இடம் பிடித்தவர் தான் எம்.எஸ்.தோனி. இவர் என்ன செய்தாலும், சொன்னாலும் அது ரசிகர்களிடம் மிகவும் வைரலாகிவிடும்.
அப்படி இல்லை என்று விடிய விடிய அடிச்சு என்னை சித்ரவதை செய்தான்- பிக்பாஸ் காஜல் பசுபதி பரபரப்பு தகவல்
பிடித்த நடிகர்
ஒருமுறை தமிழ்நாடு ப்ரீமியர் லீக் போட்டியை முன்னிட்டு சென்னைக்கு வந்த எம்எஸ் தோனி, நடிகர் சூர்யா தனக்கு பிடித்த தமிழ் நடிகர் என்று கூறியிருக்கிறாராம்.
சூர்யாவின் சிங்கம் படத்தை தமிழில் பார்த்ததாகவும், அந்தப் படத்தையும் சூர்யாவின் நடிப்பை மிகவும் ரசித்ததாகவும் முன்னாள் கேப்டன் தோனி தெரிவித்து இருக்கிறார்.
ரஜினிக்கு அடுத்து தனக்கு நடிகர் சூர்யாவை பிடிக்கும் என எம்எஸ் தோனி கூற அவரது ரசிகர்கள் படு குஷியாகிவிட்டனர்.