முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தியது குஜராத்

ஐபிஎல் தொடரில் 9ஆவது லீக் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணி, மும்பை அணியை வீழ்த்தி வெற்றியை தனதாக்கியது கொண்டுள்ளது.

18 ஆவது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகின்றது.

அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் முன்னாள் சாம்பியன்கள் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் நேற்றைய தினம் பலப்பரீட்சை நடத்தின.

நாணயசுழற்சியில் வெற்றி

இந்த போட்டியின் நாணயசுழற்சியில் வென்ற மும்பை இந்தியன்ஸ் முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது. குஜராத் அணி 20 ஓவர்கள் நிறைவில் 08 விக்கெட்டுகளை இழந்து 196 ஓட்டங்களைப் பெற்றது.

அதன்படி மும்பை அணிக்கு197 ஓட்டங்கள் வெற்றியிலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

இதையடுத்து 197 என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாட களமிறங்கிய மும்பை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 06 விக்கெட்டுகளை இழந்து 160 ஓட்டங்களை மாத்திரமே பெற்று தோல்வியடைந்தது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்