முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

பல கோடி பண மோசடி வழக்கு, ரவீந்தரை கைது செய்ய வந்த மும்பை போலீஸ்… பரபரப்பு, ஆனால்?

ரவீந்தர்

தமிழ் சினிமாவில் தயாரிப்பாளராக, விமர்சகராக, பிக்பாஸ் போட்டியாளராக தன்னை அடையாளப்படுத்தி வந்தவர் ரவீந்தர் சந்திரசேகர்.

இவர் சீரியல் நடிகை மகாலட்சுமியை திருமணம் செய்தபிறகு தான் மக்களிடம் மிகவும் பிரபலம் ஆனார். இவர்கள் காதலித்தார்களா, நிஜ ஜோடியா என ரசிகர்கள் புலம்பினார்கள், ஆனால் இவர்கள் காதலுக்கு கண் இல்லை என்பதை நிரூபித்துள்ளார்கள்.

பல கோடி பண மோசடி வழக்கு, ரவீந்தரை கைது செய்ய வந்த மும்பை போலீஸ்... பரபரப்பு, ஆனால்? | Mumbai Police Arrest Ravindar Chandrasekar

பண மோசடி

பங்குச் சந்தையில் அதிக லாபம் பெற்றுத் தருவதாக மும்பையில் அஜய் ஜெகதீஷ் கபூர் என்பவரிடம் ரூ. 5.24 கோடி மோசடி செய்த வழக்கில் மும்பை போலீஸ் ரவீந்தரை சென்னையில் கைது செய்ய வந்துள்ளனர்.

ஆனால் ரவீந்தர் சந்திரசேகரின் உடல்நிலை காரணமாக அவரை கைது செய்யாமல் சம்மன் கொடுத்துச் சென்றுள்ளனர் மும்பை போலீஸ்.

பல கோடி பண மோசடி வழக்கு, ரவீந்தரை கைது செய்ய வந்த மும்பை போலீஸ்... பரபரப்பு, ஆனால்? | Mumbai Police Arrest Ravindar Chandrasekar

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்